Tamil Dictionary 🔍

பூவாடைக்காரி

poovaataikkaari


மாங்கலியத்துடன் இறந்து தெய்வமான மாது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாங்கலியத்துட னிறந்து தெய்வமான மாது. (பிரபஞ். பக். 540.) A woman worshipped as a family goddess on her death during the lifetime of her busband;

Tamil Lexicon


pū-v-āṭaikkāri
n. id.+.
A woman worshipped as a family goddess on her death during the lifetime of her busband;
மாங்கலியத்துட னிறந்து தெய்வமான மாது. (பிரபஞ். பக். 540.)

DSAL


பூவாடைக்காரி - ஒப்புமை - Similar