Tamil Dictionary 🔍

பூனைக்காலி

poonaikkaali


ஒரு செடிவகை ; கொடிவகை ; காண்க : சிமிக்கிப்பூ .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொடிவகை. (பதார்த்த. 794.) 1. Cow-hage, m. cl., Mucuna pruriens; . 2. Mountain passion flower. See சிமிக்கிப்பூ. (சங். அக.) . 3. See பூனைக்காய்வேளை. (மூ. அ.)

Tamil Lexicon


, ''s.'' A perennial climbing plant, whose root is used in cholera morbus, ஓர்செடி, Dolichos pruriens, L.

Miron Winslow


pūṉai-k-kāli
n. id.+.
1. Cow-hage, m. cl., Mucuna pruriens;
கொடிவகை. (பதார்த்த. 794.)

2. Mountain passion flower. See சிமிக்கிப்பூ. (சங். அக.)
.

3. See பூனைக்காய்வேளை. (மூ. அ.)
.

DSAL


பூனைக்காலி - ஒப்புமை - Similar