பூழ்க்கை
poolkkai
யானை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யானை. பூழ்க்கை முகன் மனுவை நனியெண்ணின் (விநாயகபு. 14, 9). Elephant, as having tubular trunk;
Tamil Lexicon
s. (contr. of புழைக்கை) an elephant, யானை.
J.P. Fabricius Dictionary
, [pūẕkkai] ''s.'' [''contrac. of.'' புழைக்கை.] Elephant, யானை. ''(p.)''
Miron Winslow
pūḻ-k-kai
n. பூழ்+.
Elephant, as having tubular trunk;
யானை. பூழ்க்கை முகன் மனுவை நனியெண்ணின் (விநாயகபு. 14, 9).
DSAL