பூளைப்பூ
poolaippoo
பூளைப்பஞ்சு ; பூளைச்செடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See பூளைப்பஞ்சு. பூளைப்பூவாம் பிறவி (பெரியபு. திருநாளைப்போ. 22).
Tamil Lexicon
--பூளைப்பஞ்சு, ''s.'' Silk-cotton used for stuffing pillows.
Miron Winslow
pūḷai-p-pū
n. id.+
See பூளைப்பஞ்சு. பூளைப்பூவாம் பிறவி (பெரியபு. திருநாளைப்போ. 22).
.
DSAL