பூர்வாகமம்
poorvaakamam
சமண ஆகமம் மூன்றனுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சைனாகமம் மூன்றனுள் ஒன்று. (மேருமந். 124, உரை.) One of the three Jaina scriptures;
Tamil Lexicon
pūrvākamam
n. pūrvāgama. (Jaina.)
One of the three Jaina scriptures;
சைனாகமம் மூன்றனுள் ஒன்று. (மேருமந். 124, உரை.)
DSAL