Tamil Dictionary 🔍

பூர்வீகன்

poorveekan


பழமையோன் ; வயதுமுதிர்ந்தவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See பூர்விகன். Colloq.

Tamil Lexicon


பழையோன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The founder of a thing, முன்படைத்தோன். ''(Old Dic.)''

Miron Winslow


pūrvīkaṉ
n.
See பூர்விகன். Colloq.
.

DSAL


பூர்வீகன் - ஒப்புமை - Similar