Tamil Dictionary 🔍

பூர்வாங்கம்

poorvaangkam


விவாக முதலியவற்றுக்குறுப்பாய் அவற்றின் முன்னிகழ்த்தப்படுவது. Anything preliminary; the preliminary rites forming part of a ceremony, as marriage; ஸ்தாயிலுள்ள முதல் நான்கு ஸ்வரங்கள். (Mus. of Ind. 63.) Lower tetrachord of the octave;

Tamil Lexicon


pūrvāṅkam
n. pūrva+aṅga.
Anything preliminary; the preliminary rites forming part of a ceremony, as marriage;
விவாக முதலியவற்றுக்குறுப்பாய் அவற்றின் முன்னிகழ்த்தப்படுவது.

pūrvāṅkam,
n. pūrvāṅga. (Mus.)
Lower tetrachord of the octave;
ஸ்தாயிலுள்ள முதல் நான்கு ஸ்வரங்கள். (Mus. of Ind. 63.)

DSAL


பூர்வாங்கம் - ஒப்புமை - Similar