பூரைபூரையெனல்
pooraipooraiyenal
போதும் போதுமெனல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
போதும் போதுமெனல். பூரைபூரையென் றிருகையாலமைத்த புத்தேளிர் (அரிச். பு. மீட்சி. 16). Expr. signifying 'enough, enough';
Tamil Lexicon
pūrai-pūrai-y-eṉal
n. பூரை+.
Expr. signifying 'enough, enough';
போதும் போதுமெனல். பூரைபூரையென் றிருகையாலமைத்த புத்தேளிர் (அரிச். பு. மீட்சி. 16).
DSAL