பொரிபொரியெனல்
poriporiyenal
வசைபொழிதற்குறிப்பு ; விரைந்து பேசுதற்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வசைபொழிதற்குறிப்பு. பொரிபொரியென்று பொரிந்தான். (W.): Onom. expr. of (a) scolding; விரைந்துபேசற் குறிப்பு. Colloq. (b) rapid speaking;
Tamil Lexicon
pori-pori-y-eṉal
n.
Onom. expr. of (a) scolding;
வசைபொழிதற்குறிப்பு. பொரிபொரியென்று பொரிந்தான். (W.):
(b) rapid speaking;
விரைந்துபேசற் குறிப்பு. Colloq.
DSAL