Tamil Dictionary 🔍

பூரணதிசை

pooranathisai


சரநூற்படி உயிர்ப்புச்செல்லும் நாசித்துவாரம். (யாழ். அக.) The nostril through which the breath passes for the time being, in cara-nūl;

Tamil Lexicon


, ''s.'' One of the sates of breathing, in சரநூல். See இயங்குதிசை, under திசை.

Miron Winslow


pūraṇa-ticai
n. id.+.
The nostril through which the breath passes for the time being, in cara-nūl;
சரநூற்படி உயிர்ப்புச்செல்லும் நாசித்துவாரம். (யாழ். அக.)

DSAL


பூரணதிசை - ஒப்புமை - Similar