பூம்புகை
poompukai
மணப்புகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாசனைப் புகை. பூம்புகை யோடளாய் (கம்பரா. நாட்டுப் 41). Smoke of fragrant substances; incense;
Tamil Lexicon
, ''s.'' Smelling smoke, as நறும் புகை.
Miron Winslow
pū-m-pukai
n. id.+.
Smoke of fragrant substances; incense;
வாசனைப் புகை. பூம்புகை யோடளாய் (கம்பரா. நாட்டுப் 41).
DSAL