Tamil Dictionary 🔍

பூப்பேசுதல்

pooppaesuthal


விலைமகளுக்குரிய நாட்பரிசம் பேசி முடித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேசியர்க்குரிய நாட்பரிசம் பேசி முடித்தல். பரத்தையரைப் பூப்பேசிக்கொள்கின்ற (கலித். 66, உரை). To fix the daily hire of a harlot;

Tamil Lexicon


pū-p-pēcu-
v. intr. id.+.
To fix the daily hire of a harlot;
வேசியர்க்குரிய நாட்பரிசம் பேசி முடித்தல். பரத்தையரைப் பூப்பேசிக்கொள்கின்ற (கலித். 66, உரை).

DSAL


பூப்பேசுதல் - ஒப்புமை - Similar