பூந்தவிசு
poondhavisu
பூவாலாகிய இருக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புட்பாசனம். புதிதினிட்டபூந்தவிசி னுச்சிமேல் (சீவக. 705). Seat made of flowers;
Tamil Lexicon
    pū-n-tavicu
n.  பூ3+.
Seat made of flowers;
புட்பாசனம். புதிதினிட்டபூந்தவிசி னுச்சிமேல் (சீவக. 705).
DSAL