Tamil Dictionary 🔍

பந்தவரிசை

pandhavarisai


இருமுனையிலும் எரியும் பந்தங்களைப் பிடித்துக்கொண்டு ஆடும் விளையாட்டுவகை. (W.) 1. Play with torches lighted at both ends; பாஷாணவகை (யாழ்.அக.) 2. A prepared arsenic ;

Tamil Lexicon


, ''s.'' A course or order of lights in a procession, தீவர்்த்தியின்வரிசை. 2. A play with flambeaus lighted at each end, ஓர்விளையாட்டு.

Miron Winslow


panta-varicai,
n. பந்தம்1 +.
1. Play with torches lighted at both ends;
இருமுனையிலும் எரியும் பந்தங்களைப் பிடித்துக்கொண்டு ஆடும் விளையாட்டுவகை. (W.)

2. A prepared arsenic ;
பாஷாணவகை (யாழ்.அக.)

DSAL


பந்தவரிசை - ஒப்புமை - Similar