Tamil Dictionary 🔍

பூதலம்

poothalam


பூமி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூமி. பாதம் பூதலத்தே போந்தருளி. (திருவாச, 8, 1). The earth;

Tamil Lexicon


பூமி.

Na Kadirvelu Pillai Dictionary


, [pūtalam] ''s.'' The earth, பூமி; [''ex'' பூ.] See தலம்.

Miron Winslow


pū-talam
n. bhū+.
The earth;
பூமி. பாதம் பூதலத்தே போந்தருளி. (திருவாச, 8, 1).

DSAL


பூதலம் - ஒப்புமை - Similar