Tamil Dictionary 🔍

பூச்சட்டை

poochattai


தெய்வத்திற்குப் பூவினாற் செய்தணியும் அங்கி. Loc. 1. Garment of flowers put on a deity; பூத்தொழில் அமைத்த துகிற்சட்டை. 2. Garment embroidered with floral designs; குடலைக்கதிர். (W.) 3. Ear of grains in blossom;

Tamil Lexicon


குடலைக்கதிர்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A garment of fine flowered muslin. 2. Ears of corn in blossom, குடலைக்கதிர்.

Miron Winslow


pū-c-caṭṭai
n. பூ 3+.
1. Garment of flowers put on a deity;
தெய்வத்திற்குப் பூவினாற் செய்தணியும் அங்கி. Loc.

2. Garment embroidered with floral designs;
பூத்தொழில் அமைத்த துகிற்சட்டை.

3. Ear of grains in blossom;
குடலைக்கதிர். (W.)

DSAL


பூச்சட்டை - ஒப்புமை - Similar