Tamil Dictionary 🔍

பச்சைவெட்டு

pachaivettu


தூய்மை செய்யப்படாத மருந்து ; வெளிப்படை ; பழுக்காத காய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுத்திசெய்யப்படாத பாஷாண மருந்து. (W.) 1. Medicinal mineral used in its crude condition; வெளிப்படை. Colloq. 2. Openness, bluntness; பழுக்காத காய். Colloq. 3. Unripe fruit;

Tamil Lexicon


எரிய இடாமருந்து.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Medicinal minerals used raw, not calcined, எரிபடாமருந்து.

Miron Winslow


paccai-veṭṭu,
N. id. +.
1. Medicinal mineral used in its crude condition;
சுத்திசெய்யப்படாத பாஷாண மருந்து. (W.)

2. Openness, bluntness;
வெளிப்படை. Colloq.

3. Unripe fruit;
பழுக்காத காய். Colloq.

DSAL


பச்சைவெட்டு - ஒப்புமை - Similar