Tamil Dictionary 🔍

பூச்சாண்டிகாட்டுதல்

poochaantikaattuthal


பயங்காட்டுதல். To frighten with a bugbear, as children;

Tamil Lexicon


, ''v. noun.'' Frighten ing, as above.

Miron Winslow


pūccāṇṭi-kāṭṭu-
v. tr. பூச்சாண்டி+.
To frighten with a bugbear, as children;
பயங்காட்டுதல்.

DSAL


பூச்சாண்டிகாட்டுதல் - ஒப்புமை - Similar