பூசைபோடுதல்
poosaipoaduthal
பலிகொடுத்தல் ; உணவருந்தல் ; பலமாக அடிகொடுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பலி கொடுத்தல். 1. To offer pali to village deities; பலமாக அடிகொடுத்தல். 3. To flog soundly; . 2. See பூசைபண்ணு-, 2. (w.)
Tamil Lexicon
pūcai-pōtu-
v. intr. id.+.
1. To offer pali to village deities;
பலி கொடுத்தல்.
2. See பூசைபண்ணு-, 2. (w.)
.
3. To flog soundly;
பலமாக அடிகொடுத்தல்.
DSAL