பூசாவிருத்தி
poosaaviruthi
கோயிற்பூசைக்கு விடப்பட்ட இறையிலிநிலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோயிற்பூசைக்குவிட்ட இறையிலி நிலம். (I. M. P. N. A. 240.) Inam land granted for performing worship in a temple;
Tamil Lexicon
pūcā-virutti
n. id.+.
Inam land granted for performing worship in a temple;
கோயிற்பூசைக்குவிட்ட இறையிலி நிலம். (I. M. P. N. A. 240.)
DSAL