Tamil Dictionary 🔍

பூசாரிமுத்திரை

poosaarimuthirai


பதுமாசனத்தி லிருந்துகொண்டு நாசிநுனியைப் பார்ப்பதாகிய யோகாசனவகை. (யோகஞானா. 34.) A yōgic posture of looking at the tip of the nose, sitting in patumācaṉam;

Tamil Lexicon


pūcāri-muttirai,
n. perh. பூசாரி+.
A yōgic posture of looking at the tip of the nose, sitting in patumācaṉam;
பதுமாசனத்தி லிருந்துகொண்டு நாசிநுனியைப் பார்ப்பதாகிய யோகாசனவகை. (யோகஞானா. 34.)

DSAL


பூசாரிமுத்திரை - ஒப்புமை - Similar