Tamil Dictionary 🔍

பரிகாமுத்திரை

parikaamuthirai


வலக்கைப்பெருவிரல் மூக்கை தொட அதன் சிறுவிரல் இடக்கைப் பெருவிரலைச் சாணளப்பது போலத்தொட அவ்விடக்கைச் சிறுவிரல்நுனியை நாபியில் வைக்கும் முத்திரை வகை (சைவச.பொது 322, உரை) A pose with two hands, the thumb of the right touching the nose, the tip of its little finger touching the tip of the thumb of the left and the tip of the little finger of the left touching the navel;

Tamil Lexicon


parikā-muttirai,
n. parigha+.
A pose with two hands, the thumb of the right touching the nose, the tip of its little finger touching the tip of the thumb of the left and the tip of the little finger of the left touching the navel;
வலக்கைப்பெருவிரல் மூக்கை தொட அதன் சிறுவிரல் இடக்கைப் பெருவிரலைச் சாணளப்பது போலத்தொட அவ்விடக்கைச் சிறுவிரல்நுனியை நாபியில் வைக்கும் முத்திரை வகை (சைவச.பொது 322, உரை)

DSAL


பரிகாமுத்திரை - ஒப்புமை - Similar