Tamil Dictionary 🔍

பூக்கோணிலை

pookkoanilai


போரை மேற்கொள்ளும் போது வெட்சி முதலிய மலர்களை அரசனிடமிருந்து வீரன் பெற்றுக் கூறும் புறத்துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போரை மேற்கொள்ளும்போது வெட்சிமுதலிய மலர்களை அரசனிடமிருந்து வீரன் பெற்றுக்கொள்ளுதலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 4, 10, தலைப்பு.) Theme describing the acceptance by a warrior of veṭci and other flowers of puṟa-t-tiṇai, from a king on the occasion of his undertaking an act of hostility;

Tamil Lexicon


pūkkōṇilai
n. id.+நிலை. (Puṟap.)
Theme describing the acceptance by a warrior of veṭci and other flowers of puṟa-t-tiṇai, from a king on the occasion of his undertaking an act of hostility;
போரை மேற்கொள்ளும்போது வெட்சிமுதலிய மலர்களை அரசனிடமிருந்து வீரன் பெற்றுக்கொள்ளுதலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 4, 10, தலைப்பு.)

DSAL


பூக்கோணிலை - ஒப்புமை - Similar