கற்கோணிலை
katrkoanilai
போரிற்பட்ட வீரனது சிலையைக் கைக்கொள்ளுதலைக் கூறும் புறத்துறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
போரிற்பட்ட வீரனது உருவகுப்பதற்குத் தேர்ந்துகொண்ட கல்லைக் கைக்கொள்ளுதலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 10, பொதுவியற். 9.) Theme of removing a selected block of stone for a naṭu-kal;
Tamil Lexicon
kaṟ-kōṇilai
n. id.+கோள்+நிலை.
Theme of removing a selected block of stone for a naṭu-kal;
போரிற்பட்ட வீரனது உருவகுப்பதற்குத் தேர்ந்துகொண்ட கல்லைக் கைக்கொள்ளுதலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 10, பொதுவியற். 9.)
DSAL