புவ்வம்
puvvam
ஒரு சைனவாகமம். அங்க புவ்வமாதியாய வாதிநூல் (காரிகை, உறுப். 13, மேற்). 2. A Jaina āgama; பழைமையானது. 1. That which is ancient;
Tamil Lexicon
puvvam
n. Pkt. puvva pūrva.
1. That which is ancient;
பழைமையானது.
2. A Jaina āgama;
ஒரு சைனவாகமம். அங்க புவ்வமாதியாய வாதிநூல் (காரிகை, உறுப். 13, மேற்).
DSAL