புவலோகம்
puvalokam
மேல் ஏழுலகுள் ஒன்று , பூலோகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மேலேழுலகத் தொன்று (பிங்.) 1. An upper world, the second of mēlēḻ-ulakām, q.v.; பூலோகம். ஐயம் வேண்டிப் புவலோகந் திரியுமே புரிநூலானே (தேவா. 966, 1. 2. cf. bhuvana-lōka. Earth;
Tamil Lexicon
puva-lōkam
n. bhuvarlōka.
1. An upper world, the second of mēlēḻ-ulakām, q.v.;
மேலேழுலகத் தொன்று (பிங்.)
2. cf. bhuvana-lōka. Earth;
பூலோகம். ஐயம் வேண்டிப் புவலோகந் திரியுமே புரிநூலானே (தேவா. 966, 1.
DSAL