Tamil Dictionary 🔍

புவனநாயகன்

puvananaayakan


உலகிற்கிறைவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உலகிற்கிறைவன். புவன நாயகனே யகவுயிர்க்கமுதே (திருவிசைப். கருவூர். திருமுகத். 1). Lord of the universe;

Tamil Lexicon


puvaṉa-nāyakaṉ
n. id.+.
Lord of the universe;
உலகிற்கிறைவன். புவன நாயகனே யகவுயிர்க்கமுதே (திருவிசைப். கருவூர். திருமுகத். 1).

DSAL


புவனநாயகன் - ஒப்புமை - Similar