Tamil Dictionary 🔍

புழுதிமாயம்

puluthimaayam


ஏமாற்று ; வீண்செலவு செய்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏமாற்று. 1. Deceit, imposture, as throwing dust in one's eyes ; வீண்செலவு செய்கை. 2. Squandering;

Tamil Lexicon


, ''s.'' Deceit, imposture ''[From the figure of throwing dust in one's eyes.]'' 2. ''[fig.]'' Squandering. ''(Beschi.)''

Miron Winslow


puḻuti-māyam
n. id.+. (W.)
1. Deceit, imposture, as throwing dust in one's eyes ;
ஏமாற்று.

2. Squandering;
வீண்செலவு செய்கை.

DSAL


புழுதிமாயம் - ஒப்புமை - Similar