Tamil Dictionary 🔍

பிரமதாயம்

piramathaayam


பார்ப்பனர்களுக்கு விடப்படும் இறையிலிநிலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிராமணர்க்கு விடப்படும் இறையிலி நிலம். ஜஞ்ஞூறூர் பிரமதாயங் கொடுத்து (பதிற்றுப். இரண்டாம்பத்து, பதிகம்). Land granted to Brahmins free of assessment ;

Tamil Lexicon


, ''s.'' What is allowed to brahmans, or held free by them.

Miron Winslow


pirama-tāyam
n. brahman+.
Land granted to Brahmins free of assessment ;
பிராமணர்க்கு விடப்படும் இறையிலி நிலம். ஜஞ்ஞூறூர் பிரமதாயங் கொடுத்து (பதிற்றுப். இரண்டாம்பத்து, பதிகம்).

DSAL


பிரமதாயம் - ஒப்புமை - Similar