Tamil Dictionary 🔍

புழுகு

puluku


ஒரு மணப்பண்டவகை ; புழுகுபூனை ; பெரிய புனுகுபூனை ; நாவிப்புழுகு ; அம்புத்தலை ; புளுகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See புளுகு. வாசனைப்பண்டவகை. (பிங்.) (S. I. I. iii, 187). 1. Civet; . 2. See புழுகுப்பூனை. பெரிய புனுகுப்பூனை. 3. Large civet cat; அம்புத்தலை. (பிங்) கொல்வினைப் பொலிந்த கூர்ங்குறும் புழுகின் (அகநா.9). Arrowhead;

Tamil Lexicon


s. musk, civet. புழுகுச்சட்டம், the ventricle in the civet-cat where the perfume is generated. புழுகுச் சம்பா, a kind of paddy. புழுகுசாத்த, to anoint with civet. புழுகுப் பிள்ளை, -ப்பூனை, a civet cat.

J.P. Fabricius Dictionary


வாசநெய்.

Na Kadirvelu Pillai Dictionary


, [puẕuku] ''s.'' [''also'' புணுகு.] Musk, civet; also the perfume of the zibet or Vivena Zibetha-Civet is of different kinds, named from the process of extraction, தட்டுப்புழுகு, civet extracted from the dried and beaten flesh of the animal; வழிப்புப்புழுகு, that which is taken out of its ventricle; வைப்புப்புழுகு, that discharged by the civet-cat.

Miron Winslow


puḻuku
n. [T. K. Tu. puṇugu M. puḻugu.]
1. Civet;
வாசனைப்பண்டவகை. (பிங்.) (S. I. I. iii, 187).

2. See புழுகுப்பூனை.
.

3. Large civet cat;
பெரிய புனுகுப்பூனை.

puḻuku
n. [K. piḷuku.]
Arrowhead;
அம்புத்தலை. (பிங்) கொல்வினைப் பொலிந்த கூர்ங்குறும் புழுகின் (அகநா.9).

puḻuku
n.
See புளுகு.
.

DSAL


புழுகு - ஒப்புமை - Similar