பொழிப்புத்திரட்டுதல்
polipputhirattuthal
பொதுவான திரண்ட கருத்துப் பொருளைக் கூறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிண்டப்பொருள் கூறுதல். கருத்துரைத்துக் கண்ணழித்துப் பொழிப்புத் திரட்டி யகலங்கூறல் (இறை. கள. 1, 13). To give the substance, as of a passage;
Tamil Lexicon
poḻippu-t-tiraṭṭu-
v. intr. பொழிப்பு+.
To give the substance, as of a passage;
பிண்டப்பொருள் கூறுதல். கருத்துரைத்துக் கண்ணழித்துப் பொழிப்புத் திரட்டி யகலங்கூறல் (இறை. கள. 1, 13).
DSAL