புல்லரிச்சாவி
pullarichaavi
புல் முளையாத காலத்துச்செய்யும் வரிநீக்கம். (C. G.) Remission of tax when grazing lands become barren or devoid of grass;
Tamil Lexicon
pullari-c-cāvi
n. புல்லரி+.
Remission of tax when grazing lands become barren or devoid of grass;
புல் முளையாத காலத்துச்செய்யும் வரிநீக்கம். (C. G.)
DSAL