Tamil Dictionary 🔍

புல்லகண்டம்

pullakandam


கரும்புவகை ; கண்டசருக்கரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு வகைக் கரும்பு. (பதார்த்த. 178.) 1. A kind of sugar-cane; கண்ட சருக்கரை (பிங்.) 2. Sugar candy;

Tamil Lexicon


s. coarse sugar, jaggery, சருக்கரை.

J.P. Fabricius Dictionary


சருக்கரை.

Na Kadirvelu Pillai Dictionary


, [pullakaṇṭam] ''s.'' Jaggery, coarse sugar, சருக்கரை.

Miron Winslow


pullakaṇṭam
n. [T. pulakaṇdamu.]
1. A kind of sugar-cane;
ஒரு வகைக் கரும்பு. (பதார்த்த. 178.)

2. Sugar candy;
கண்ட சருக்கரை (பிங்.)

DSAL


புல்லகண்டம் - ஒப்புமை - Similar