Tamil Dictionary 🔍

புலைச்சேரி

pulaichaeri


புலையர் வாழும் இடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புலைச்சாதியோர் வாழுமிடம் அவ்வாறு செறிமனைகள் புலைச்சேரி சுடுகாடாகும் (சிவரக. பிசாசு. 22). Quarters of the pulaiyas;

Tamil Lexicon


பறைச்சேரி

Na Kadirvelu Pillai Dictionary


--புலைப்பாடி, ''s.'' A low caste village.

Miron Winslow


pulai-c-cēri
n. புலை+.
Quarters of the pulaiyas;
புலைச்சாதியோர் வாழுமிடம் அவ்வாறு செறிமனைகள் புலைச்சேரி சுடுகாடாகும் (சிவரக. பிசாசு. 22).

DSAL


புலைச்சேரி - ஒப்புமை - Similar