Tamil Dictionary 🔍

புலியுறுமி

puliyurumi


புலிபோல் முழங்கும் ஒரு பறைவகை ; கிறிச்சான் ; புள்ளோட்டும் கருவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புலிபோல் முழங்கும் பறைவகை. 1. A kind of drum sounding like the growl of a tiger; கிறிச்சான். 2. Watchman's rattle; புள்ளோட்டுங் கருவி. 3. Rattle to scare away birds;

Tamil Lexicon


ஒருபறை, கிறிச்சான்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''appel. n. [prov.]'' A kind of drum, sounding like the growl of a tiger, ஓர்பறை. 2. A watchman's rattle, கிறிச் சான். 3. A rattle to scare away birds, புள்ளோட்டுங்கருவி.

Miron Winslow


puli-y-uṟumi
n. id.+. (J.)
1. A kind of drum sounding like the growl of a tiger;
புலிபோல் முழங்கும் பறைவகை.

2. Watchman's rattle;
கிறிச்சான்.

3. Rattle to scare away birds;
புள்ளோட்டுங் கருவி.

DSAL


புலியுறுமி - ஒப்புமை - Similar