மடியுறை
matiyurai
விம்மிதம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விம்மிதம். மருளெனக் கருதிய மடியுறை கேண்மதி (பெருங். உஞ்சைக். 48, 111) . Astonishment, bewilderment;
Tamil Lexicon
maṭi-y-uṟai
n. prob. மடி2-+. உறு-.
Astonishment, bewilderment;
விம்மிதம். மருளெனக் கருதிய மடியுறை கேண்மதி (பெருங். உஞ்சைக். 48, 111) .
DSAL