புலிப்பாணி
pulippaani
வைத்தியம் சாலம் முதலியவனபற்றி நூல்களியற்றிய ஒரு சித்தர். (சங். அக.) A siddha, author of works on medicine and magic;
Tamil Lexicon
pulippāṇi
n.
A siddha, author of works on medicine and magic;
வைத்தியம் சாலம் முதலியவனபற்றி நூல்களியற்றிய ஒரு சித்தர். (சங். அக.)
DSAL