Tamil Dictionary 🔍

புலத்தியன்

pulathiyan


பிரமாவின் மானசபுத்திரரொன்பதின்மரிலும் சம்பதரிஷிகளிலும் ஒருவரான முனிவர். புலத்தியன் மரபு. (கம்பரா. கும்ப. 131). An ancient Rṣi, one of the nine mind-born sons of Brahma, and one of the seven sages;

Tamil Lexicon


புலஸ்தியன், s. Pulastya, one of the nine Brahmadicas, ஓரிருடி. புலத்தியன் மைந்தன், Vyasa, son of Pulastya.

J.P. Fabricius Dictionary


ஓரிருடி.

Na Kadirvelu Pillai Dictionary


[pulattiyaṉ ] --புலஸ்தியன், ''s.'' Pulas tya, one of the nine Brahmadicas, ஓரிருடி. W. p. 545. PULASTYA.

Miron Winslow


pulattiyaṉ
n. Pulastya.
An ancient Rṣi, one of the nine mind-born sons of Brahma, and one of the seven sages;
பிரமாவின் மானசபுத்திரரொன்பதின்மரிலும் சம்பதரிஷிகளிலும் ஒருவரான முனிவர். புலத்தியன் மரபு. (கம்பரா. கும்ப. 131).

DSAL


புலத்தியன் - ஒப்புமை - Similar