Tamil Dictionary 🔍

பாத்தியன்

paathiyan


சுற்றத்தான் ; உரிமையாளன் ; பிணையாளி ; கடவுளின் அடியான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிணை கொடுப்போன். 3. Surety, one who gives security; கடவுளின் அடியான். பகையறு பாத்தியன் பாதம் பணிந்து (மணி.10, 35) திருவாதவூர்ச் சிவபாத்தியன் (பதினொ கோயிற்றி ருப்பண்.58). Saint devoted to the feet of God; உரிமையாளன். 2. One who has a right; claimant, sharer; சுற்றத்தான். 1. Relative;

Tamil Lexicon


pāttiyaṉ
n. பாத்தியம் 1. (W.)
1. Relative;
சுற்றத்தான்.

2. One who has a right; claimant, sharer;
உரிமையாளன்.

3. Surety, one who gives security;
பிணை கொடுப்போன்.

pāttiyaṉ
n. cf. pādya.
Saint devoted to the feet of God;
கடவுளின் அடியான். பகையறு பாத்தியன் பாதம் பணிந்து (மணி.10, 35) திருவாதவூர்ச் சிவபாத்தியன் (பதினொ கோயிற்றி ருப்பண்.58).

DSAL


பாத்தியன் - ஒப்புமை - Similar