புறக்குடி
purakkuti
நகருக்கு வெளியே மக்கள் வாழும் ஊர் ; வெளியூரில் சென்று பயிரிடும் குடியானவன் நிலக்கிழாருக்குக் கட்டுப்படாத குடியானவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 3. See புறஞ்சேரி புறக்குடி கடந்து (மணி.28, 4) . மிராசுதாரருக்குக் கட்டுபடாத குடியானவன். Tj. 1. Farmer of field-labourer, not being a regular tenant under a landlord; வெளியூரிற் சென்று சாகுபடி செய்யும் குடியானவன். (G. Sm. D. ii, 62.) 2. Ryot who farms in neighbouring villages, dist. fr. uṭkuṭi, a class of farmers in Salem District ;
Tamil Lexicon
puṟa-k-kuṭi
nid.+.
1. Farmer of field-labourer, not being a regular tenant under a landlord;
மிராசுதாரருக்குக் கட்டுபடாத குடியானவன். Tj.
2. Ryot who farms in neighbouring villages, dist. fr. uṭkuṭi, a class of farmers in Salem District ;
வெளியூரிற் சென்று சாகுபடி செய்யும் குடியானவன். (G. Sm. D. ii, 62.)
3. See புறஞ்சேரி புறக்குடி கடந்து (மணி.28, 4) .
.
DSAL