Tamil Dictionary 🔍

புருஷார்த்தம்

purushaartham


தருமம், அருத்தம், காமம், மோட்சம் என நால்வகைப்பட்ட உறுதிப்பொருள். புருஷார்த்த மேது மில்லேன் (தாயு. மௌன. 6). Objectives worthy of human pursuit, four in number, viz., tarumam, aruttam, kāmam, mōṭcam;

Tamil Lexicon


, ''s.'' Objects suitable for a man; 1. அறம், beneficence; 2. பொருள், worldly substance; 3. இன்பம்; happiness; 4. வீடு, future bliss.

Miron Winslow


puruṣārttam
n. puruṣārtha.
Objectives worthy of human pursuit, four in number, viz., tarumam, aruttam, kāmam, mōṭcam;
தருமம், அருத்தம், காமம், மோட்சம் என நால்வகைப்பட்ட உறுதிப்பொருள். புருஷார்த்த மேது மில்லேன் (தாயு. மௌன. 6).

DSAL


புருஷார்த்தம் - ஒப்புமை - Similar