Tamil Dictionary 🔍

புருடார்த்தம்

purutaartham


மனிதன் அடையவேண்டிய அறம் , பொருள் , இன்பம் , வீடு என்னும் நால்வகை உறுதிப்பொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See புருஷார்த்தம். புருடார்த்த மிதாமெனா (திருப்பு. 943).

Tamil Lexicon


puruṭārttam
n. puruṣārtha.
See புருஷார்த்தம். புருடார்த்த மிதாமெனா (திருப்பு. 943).
.

DSAL


புருடார்த்தம் - ஒப்புமை - Similar