Tamil Dictionary 🔍

பரமார்த்தம்

paramaartham


மேலான பொருள் ; உண்மைப் பொருள் ; உண்மை ; வீடுபேறு ; உலக இயல்பு ; அறியாமை ; ஒரு கற்பநூல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேலானப் பொருள். 1. Excellent or important object; மோட்சம். பால் வகுத்துப் பட்டிமையாலாகாப் பரமார்த்தம் (அறநெறி. 34). 4. Salvation; உண்மை. Loc. 3. Truth; உண்மைப்பொருள். மன்பெறும் பரமார்த்தமென் றுரைக்கின்ற மாற்றம் (கம்பரா. மீட்சிப். 101). 2. True meaning; உலகவியல்பறியாமை. Colloq. 5. Simplicity; ignorance of the world; ஒரு கற்பநூல். (கலித். கடவுள். உரை.) 6. A treatise on Kalpa;

Tamil Lexicon


, ''s.'' Any excellent or im portant aim, or object, மேலானபொருள். 2. A kind of spiritual knowledge which reveals the vanity and illusion of the world, மெய்ஞ்ஞானம். 3. ''[com. in irony.]'' Simplicity.

Miron Winslow


paramārttam,
n. paramārtha.
1. Excellent or important object;
மேலானப் பொருள்.

2. True meaning;
உண்மைப்பொருள். மன்பெறும் பரமார்த்தமென் றுரைக்கின்ற மாற்றம் (கம்பரா. மீட்சிப். 101).

3. Truth;
உண்மை. Loc.

4. Salvation;
மோட்சம். பால் வகுத்துப் பட்டிமையாலாகாப் பரமார்த்தம் (அறநெறி. 34).

5. Simplicity; ignorance of the world;
உலகவியல்பறியாமை. Colloq.

6. A treatise on Kalpa;
ஒரு கற்பநூல். (கலித். கடவுள். உரை.)

DSAL


பரமார்த்தம் - ஒப்புமை - Similar