Tamil Dictionary 🔍

பரார்த்தம்

paraartham


பிறர்க்கு உதவியானது ; ஒரு பேரெண் ; பிரமன் ஆயுளில் பாதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரமகற்பத்திற் பாதி. (காஞ்சிப்பு. வீராட். 2.) 2. The number of human days corresponding to 50 years of Brahma's life; பிறர்பொருட்டானது. தன்னைப் பரார்த்தமாக்கி (திவ். திருக்குறுந். 3, வ்யா.பக்.15). That which is intended for the benefit of others; ஒரு பேரெண். (பிங்.) 1. A large number=100,000 billion;

Tamil Lexicon


பராத்தம், s. a number, a hundred thousand billions. ஆயிரங் கோடாகோடி; 2. half the life-time of Brahma; 3. for the benefit of others.

J.P. Fabricius Dictionary


[parārttam ] --பராத்தம், ''s.'' A num ber, a hundred thousand billions, ஆயிரங் கோடாகோடி. 2. Half the life time of Brah ma, பிரமனாயுளிற்பாதி. W. p. 56. PARARTA. 3. See பர.

Miron Winslow


parārttam,
n. parārtha.
That which is intended for the benefit of others;
பிறர்பொருட்டானது. தன்னைப் பரார்த்தமாக்கி (திவ். திருக்குறுந். 3, வ்யா.பக்.15).

parārttam,
n. parārdha. (W.)
1. A large number=100,000 billion;
ஒரு பேரெண். (பிங்.)

2. The number of human days corresponding to 50 years of Brahma's life;
பிரமகற்பத்திற் பாதி. (காஞ்சிப்பு. வீராட். 2.)

DSAL


பரார்த்தம் - ஒப்புமை - Similar