புருடதத்துவம்
purudathathuvam
சுத்தாசுத்த தத்துவம் ஏழனுள் ஒன்றாகியதும் மும்மலங்களோடு கூடியதுமான தத்துவம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுத்தாசுத்ததத்துவம் ஏழனுள் ஒன்றாயதும் மும்மலங்களோடு கூடியதுமான தத்துவம். ஐவகையா லுறுபயன்க ணுகரவருங் கால மது புருடதத்துவமென் றறைந்திடுவர் (சிவப்பிர. 23, புதுப்). A category of the soul, especially one of the cakalar class having all the three malams, one of seven cuttācuttatattuvam, q.v.;
Tamil Lexicon
puruṭa-tattuvam
n. puruṣa+. (Saiva.)
A category of the soul, especially one of the cakalar class having all the three malams, one of seven cuttācuttatattuvam, q.v.;
சுத்தாசுத்ததத்துவம் ஏழனுள் ஒன்றாயதும் மும்மலங்களோடு கூடியதுமான தத்துவம். ஐவகையா லுறுபயன்க ணுகரவருங் கால மது புருடதத்துவமென் றறைந்திடுவர் (சிவப்பிர. 23, புதுப்).
DSAL