Tamil Dictionary 🔍

பரத்துவம்

parathuvam


கடவுள்தன்மை ; திருமால் நிலை ஐந்தனுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடவுட்டன்மை. 1.Godhead முன்மை. (பிரபோத. 42, 2.) 3. (Log.) Antecedence; திருமால் பரத்துவத்தை நண்ணி (திருவாய். நூற். 12) 2. See பரம்1, 2.

Tamil Lexicon


s. see under பரம்.

J.P. Fabricius Dictionary


, [parattuvam] ''s.'' Supremacy, God-head, Deity; [''ex'' பரம்.]

Miron Winslow


parattuvam
n. para-tva.
1.Godhead
கடவுட்டன்மை.

2. See பரம்1, 2.
திருமால் பரத்துவத்தை நண்ணி (திருவாய். நூற். 12)

3. (Log.) Antecedence;
முன்மை. (பிரபோத. 42, 2.)

DSAL


பரத்துவம் - ஒப்புமை - Similar