Tamil Dictionary 🔍

புரோகிதத்துவம்

puroakithathuvam


சோசியஞ் சொல்லுகை. 2. Prognostication; புரோகிதனாயிருக்குந் தன்மை. 1. The profession of a priest, priesthood

Tamil Lexicon


, ''s.'' [''sometimes'' புரோ கிதம்.] The profession of a புரோகிதன், or family priest. 2. Prognostication, புரோகிதத்தன்மை. See புரோகிதன்.

Miron Winslow


purōkitattuvam
n. purōhita-tua. (W.)
1. The profession of a priest, priesthood
புரோகிதனாயிருக்குந் தன்மை.

2. Prognostication;
சோசியஞ் சொல்லுகை.

DSAL


புரோகிதத்துவம் - ஒப்புமை - Similar