Tamil Dictionary 🔍

புரியைக்கட்டியிழுத்தல்

puriyaikkattiyiluthal


பழுதையினாற் கட்டி இழுத்தல் ; துன்புறுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பழதையினாற்கட்டி யிழுத்தல். 1. To fasten with strands of straw and draw; உபத்திரவப்படுத்துதல். நான் உன்னைப் புரியைக்கட்டியிழுக்கிறேன். 2. To vex, harass, torment;

Tamil Lexicon


pūriyaī-k-kaṭṭi-y-iḻu-
v. tr. id.+ கட்டு -+.
1. To fasten with strands of straw and draw;
பழதையினாற்கட்டி யிழுத்தல்.

2. To vex, harass, torment;
உபத்திரவப்படுத்துதல். நான் உன்னைப் புரியைக்கட்டியிழுக்கிறேன்.

DSAL


புரியைக்கட்டியிழுத்தல் - ஒப்புமை - Similar