புரட்டியடித்தல்
purattiyatithal
மாறாட்டமாய்ப் பேசுதல் ; உண்மையை மறுத்தல் ; நன்றாக அடித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உண்மையை மறுத்தல் 2. To deny a fact; to lie boldly; மாறாட்டமாய்ப் பேசுதல் 1. To prevaricate;
Tamil Lexicon
, ''v. noun;'' Denying a fact; plumply denying and inducing belief. 2. Prevaricating.
Miron Winslow
puraṭṭi-y-aṭi-
v. tr. புரட்டு-+. (W.)
1. To prevaricate;
மாறாட்டமாய்ப் பேசுதல்
2. To deny a fact; to lie boldly;
உண்மையை மறுத்தல்
DSAL