புரியிட்டீர்த்தல்
puriyitteerthal
பழுதையினாற் கட்டி இழுத்தல் ; துன்புறுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See புரியைக்கட்டியிழு-. இடந்தொறும் புரியிட்டீர்த்தா ரிருநூறு காதம் (குற்றா. தல. கவுற்சன. 31).
Tamil Lexicon
puriyiṭṭīr-
v. tr. புரி3 +இடு -+.
See புரியைக்கட்டியிழு-. இடந்தொறும் புரியிட்டீர்த்தா ரிருநூறு காதம் (குற்றா. தல. கவுற்சன. 31).
.
DSAL